வட்டி விகிதம் & நிதிக் கொள்கைகளை விட நீர் வளப் பற்றாக்குறை இந்தியாவின் பொருளாதாரத்தை அதிகம் பாதிக்கிறது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். தலைநகர் டெல்லி மக்கள் தண்ணீர் லாரிகளை எதிர்பார்த்து நிற்கின்றனர். மகாராஷ்டிராவில் நீருக்காக பல மைல்கள் நடக்கின்றனர். இது தொடர்பாக அரசு கவனம் செலுத்தவில்லை என்றால். எதிர்காலத்தில் விவசாயம் & தொழில்துறை பாதிக்கப்படும் எனவும் எச்சரிக்கின்றனர்.