டைனோசர்களின் எச்சங்களுக்கு ‘அபெக்ஸ்’ என்று பெயரிடப்பட்டது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட டைனோசர் எலும்புக்கூடுகளில் அபெக்ஸ் மிகப்பெரியது என கூறப்படுகிறது. மேலும், இது 150 மில்லியன் ஆண்டுகள் பழமையானது. இது 11 அடி நீளமும் 8.2 மீட்டர் அகலமும் கொண்டது. அபெக்ஸ் இதுவரை விற்கப்பட்ட மிக விலையுயர்ந்த எலும்புக்கூடு ஆகும். ஏலத்தில் சுமார் ரூ.81 கோடிக்கு விற்கப்பட்டது. நியூயார்க் நிறுவனமான சோதேபிஸ் இந்த அபெக்ஸ்ஸை ஏலம் எடுத்துள்ளது.