நெல்லையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் உருவ பொம்மையை எரித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை ரவுடியாக இருந்தவர், அவருக்கு குற்றவாளிகளுடன் தொடர்பு இருக்கும் என அண்ணாமலை பேசியது கடும் கண்டனத்திற்குரியது எனக் கூறி நெல்லையை சேர்ந்த அக்கட்சியினர் ஆர்பாட்டம் நடத்தினர்