சென்னைக்கு அண்மையில் அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி, அவருடைய மகன் உள்ளிட்டோர் வந்திருந்தனர். அப்போது அவர்களை அரசு தரப்பில் யாரும் சந்திக்கவில்லை எனவும், ஆனால் திமுகவுக்கு நெருக்கமானவரை அவர்கள் சந்தித்து பேசியதாகவும் கூறப்படுகிறது. பேச்சுவார்த்தை விவரம் உறுதியாக தெரியாத நிலையில், காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கம், தமிழகத்தில் அதானி குழும முதலீடு உள்ளிட்டவை குறித்து பேசியதாகத் தெரியவந்துள்ளது