உலக காற்றுத் தரக் குறியீடு (AQI) அடிப்படையில், உலகின் டாப்-10 காற்று மாசுபட்ட நகரங்களின் பட்டியலை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில், டெல்லி 133 AQI புள்ளிகளுடன் 6ஆவது இடத்தில் உள்ளது. 2022-23 இல் 53.3 pg/m3 ஆக இருந்த டெல்லியின் காற்று மாசு அளவு 2023-24 இல் 54.4 pg/m3 ஆக அதிகரித்துள்ளது. காற்று மாசுபாட்டால் டெல்லியில் மட்டும் ஓராண்டில் 12,000 பேர் உயிரிழந்ததாகக் கூறப்பட்டுள்ளது