இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் கவுதம் கம்பீர் வீரர்களுக்கு முக்கிய செய்தியை தெரிவித்துள்ளார். டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் வடிவங்களில் வெவ்வேறு வீரர்கள் விளையாடும் ஃபார்முலாவில் தனக்கு நம்பிக்கை இல்லை. அனைத்து வீரர்களும் அனைத்து வடிவ போட்டிகளிலும் விளையாட வேண்டும். மேலும், வீரர்களுக்கு காயம் ஏற்படுவது சகஜம் என்பதால், அவர்கள் காயத்திலிருந்து மீண்டு அனைத்து போட்டிகளிலும் விளையாட வேண்டும் என்றார்