இந்திய ராணுவத்தை போருக்கு தயார் நிலையில் எப்போதும் துடிப்புடனும், இளமையாகவும் வைத்திருப்பது தான் அக்னிபாத் திட்டத்தின் நோக்கம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். தேசிய பாதுகாப்பு தொடர்பான முக்கியமான பிரச்னையில் அரசியல் ஆதாயம் தேட எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாகக் குற்றஞ்சாட்டிய அவர், முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இதுவரை ₹1.25 லட்சம் கோடிக்கு மேல் இதுவரை வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்