ஜெயக்குமார் வாயிலிருந்து நல்ல வார்த்தைகளே வராது என ஓபிஎஸ் கூறியுள்ளார். ஜெயக்குமார் அரசியல் நாகரீகம் அற்ற மனிதர் என்று விமர்சித்துள்ள அவர், ஜெயக்குமாரின் பொறுப்பற்ற பேச்சுகளுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்துள்ளார். அதிமுக மற்றும் தொண்டர்களின் ரத்தத்தை குடித்த அட்டை ஓபிஎஸ் என்று ஜெயக்குமார் இன்று காலை விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.