சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்தியாவில் முதல்முறையாக கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் ₹13 கோடி மதிப்பில் அதினவீன மூளை இரத்தநாள ஆய்வகம் திறக்கப்பட்டுள்ளது. சென்னை மதுரை மாவட்டங்களை தொடர்ந்து சேலம் மற்றும் கோவை மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் புதிய தாய்சேய் நல கருத்தரித்தல் மையம் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.