கேரளா மாநிலம் மேப்பாறை பகுதியில் உள்ள மகாவிஷ்ணு கோயிலில் 20 ஆண்டுகளாக தலைமை அர்ச்சகராக பணியாற்றி வரும் மதுசூதனன் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு ரூ.1 கோடி பரிசு விழுந்துள்ளது. லாட்டரி சீட்டு வாங்குவதை பழக்கமாக கொண்டுள்ள மதுசூதனுக்கு 5 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய லாட்டரி சீட்டில் ஒரு எண் வித்தியாசத்தில் ரூ.70 லட்சத்தை தவறவிட்டுள்ளார். ஆனால், தற்போது இவருக்கு அதிர்ஷ்டம் கோடியில் அடித்துள்ளது.