ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சன்ட் ஜோடிக்கு உலக பிரபலங்கள் அளித்த பரிசு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஜெஃப் பெசோஸ் ₹11.50 கோடி மதிப்புள்ள புகாட்டி காரையும், பில் கேட்ஸ் ₹9 கோடி மதிப்புள்ள வைர மோதிரமும் பரிசளித்தாக கூறப்படுகிறது. ஜான் சீனா ₹3 கோடி மதிப்புள்ள லம்போகினி கார் வழங்கியதாகவும், மார்க் ஜூக்கர்பெர்க் ₹300 கோடி மதிப்புள்ள ஜெட்டை நிகழ்ச்சிக்கு அனுப்பி வைத்ததாகவும் தெரிகிறது.