நாடு முழுவதும் சராசரியாக ஒருநாளைக்கு மேற்கொள்ளும் யுபிஐ பரிவர்த்தனை கடந்த ஜூன் மாதத்தில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த மே மாதம் யுபிஐ பரிவர்த்தனை எண்ணிக்கை 45.3 கோடியாக இருந்தது. அது ஜூன் மாதத்தில் 46.3 கோடியாக உயர்ந்து உச்சம் தொட்டுள்ளது. இதேபோல் கடந்த மே மாதம் நாள்தோறும் சராசரியாக 765,966 கோடியாக இருந்த பரிவர்த்தனை மதிப்பு, ஜூன் மாதத்தில் 766,903 கோடியாக அதிகரித்துள்ளது.