இந்தியாவுக்கான ராணுவப் பொருட்களை ஏற்றுமதி செய்யத் தடை விதித்து துருக்கி முக்கிய முடிவு எடுத்துள்ளது. உள்நாட்டு கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவை தேசிய பாதுகாப்பு தொழில் அமைப்பின் தலைவர் முஸ்தபா முராத் சேகர் தெரிவித்தார். பாகிஸ்தானுடனான நட்புறவின் காரணமாகவே தமது நாடு இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.