14 மீட்டர் உயரம் மிகாமல் உள்ள 8 குடியிருப்பு அலகுகள் கொண்ட குடியிருப்பு கட்டடங்கள், *750 சதுர மீட்டர் பரப்பளவிற்குட்பட்ட தனி வீடு, * 14 மீட்டர் உயரம் மிகாமல் 300 சதுர மீட்டர் கட்டட பரப்பளவிற்குட்பட்ட வணிக கட்டடங்கள், *அனைத்து தொழிற்சாலை கட்டடங்களுக்கு ‘கட்டட நிறைவு சான்றிதழ்’ தேவையில்லை என மின்வாரியம் அறிவித்துள்ளது. எனவே, மின் இணைப்பை பெற இந்த லிங்கில் இன்றே விண்ணப்பிக்கவும்.