துபாய் இளவரசியான ஷைக்கா மஹ்ரா பின்ட் முகமது பின் ரஷித் அல் மக்தூம், தனது கணவர் ஷேக் மனா பின் முகமது பின் ரஷித் பின் மனா அல் மக்தூமிடம் இருந்து இன்ஸ்டாகிராமில் விவாகரத்து பெற்றுள்ளார். இந்த தம்பதிக்கு குழந்தை பிறந்து 2 மாதங்களே ஆன நிலையில், அவரை விவகாரத்து செய்வதாக அறிவித்துள்ளார். இது குறித்த அவரது பதிவில், “உங்களுக்கு மற்ற துணைகள் இருப்பதால். உங்களை விவாகரத்து செய்கிறேன்” எனக் கூறியுள்ளார்.