Netflix நிறுவனம் வாடிக்கையாளர்களை ஈர்க்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் குறைந்த வாடிக்கையாளர்களைக் கொண்ட நாடுகளில் சந்தாவை இலவசமாக வழங்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக கென்யாவில் இலவச சேவை வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜப்பான் மற்றும் ரஷ்யாகிய நாடுகளில் இலவச சேவையை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும் குறைந்த காலத்திற்கு தான் இலவச சேவை கிடைக்கும்.