38 நாட்களில் ஆறு முறை பாம்பு கடித்தோம் மருத்துவர்களின் உதவியால் உயிருடன் உள்ளார் உத்திரபிரதேசத்தை சேர்ந்த விகாஸ் தூபே என்ற 24 வயது இளைஞர். தனது வீட்டில் பாம்பு கடிப்பதால் அத்தை வீட்டுக்கு சென்றாலும் அங்கும் பாம்பு கடித்ததாக அவர் வேதனை தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல் பாம்பு கடிக்க வருவதை தான் முன்கூட்டியே உணர்வதாகவும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே தன்னை பாம்பு கடிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.