தூத்துக்குடி தூய பனிமய மாதா ஆலய ஆண்டு திருவிழா ஜூலை 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாதா சப்பரபவனி ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது.
1,500 ஆண்டுகள் பழமையான இந்த தேவாலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் 12 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவில் உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.