LIC நிறுவனமானது 40 வருடங்களில் இருந்து ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. இதற்காக எல்ஐசி “சாரல் பென்ஷன் யோஜனா’ என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. 40 முதல் 80 வயது வரை உள்ளவர்கள் இதில் சேரலாம்.
இந்த பாலிசியில் 1 முறை முதலீடு செய்தால் போதுமானது. 30 லட்சம் மதிப்பிலான வருடாந்திர தொகையை செலுத்தினால், வாழ்நாள் ஓய்வூதியமாக மாதம் 12,500 ரூபாய் கிடைக்கும். பாலிசிதாரர் இறந்தால், செலுத்தப்பட்ட முதலீடு நாமினிக்கு வழங்கப்படும்.