அதிமுகவினரை இணைப்பதற்கான சுற்றுப்பயணத்தை ஜூலை 17 முதல் சசிகலா தொடங்குகிறார். இதற்கு ஓபிஎஸ் உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்திருந்தனர். இதற்கிடையில், அதிமுகவின் மூத்த தலைவர்கள், இணைந்து செயல்பட வேண்டும் என இபிஎஸ்ஸிடம நேரடியாக வலியுறுத்தியுள்ளனர். ஆனால், அவர் இணைப்பு வேண்டாம் என விடாப்பிடியாக இருக்கிறார். தற்போதைய சூழல் இபிஎஸ்ஸுக்கு சாதகமாக இல்லை என்றே அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.