அதிமுகவில் ஓபிஎஸ் உள்ளிட்ட மூன்று பேரை மீண்டும் கட்சியில் சேர்க்கும் எண்ணமில்லை என்று இபிஎஸ் திட்டவட்டமாக கூறியுள்ளார். அதிமுக பொது குழுவால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர் ஓபிஎஸ் என்றும் அவர் சாடியுள்ளார். மேலும் அதிமுக தலைமையை ஏற்றுக் கொள்வதாக சசிகலா அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் நல்லெண்ணத்தின் அடிப்படையில் சசிகலா செயல்பட்டால் நன்றாக இருக்கும் என்று அதிமுக தொண்டர்கள் நினைப்பதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார்.