உத்திரபிரதேசத்தில் கட்டாய மதமாற்றம் செய்பவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் சட்டப்பேரவையில் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் குற்றத்தின் தீவிரத்திற்கு ஏற்ப 14 ஆண்டு முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா 2021 ஆம் ஆண்டு கட்டாய மதமாற்றம் செய்பவருக்கு பத்து ஆண்டு சிறை விதிக்கும் சட்டத்தில் திருத்தப்பட்டு கொண்டுவரப்பட்டுள்ளது.