விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் அரசியல் சதித்திட்டம் இருப்பதாக சந்தேகம் உள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரத்துடன் ஆருத்ரா கோல்டு விவகாரமும் பேசப்படுகிறது. கருணாநிதியை கொச்சையாக விமர்சிப்பது அரசியல் அநாகரிகத்தின் உச்சம்” என்றார். மேலும், “நீட் தேர்வு குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வலியுறுத்தப்பட்டுள்ளது. நீட் முறைகேடுகளை பாஜக மறைக்க முயற்சிக்கிறது என தெரிவித்தார்.