இந்திய பெற்றோர்கள் ஆரம்பக் கல்வி முதல் பட்டப்படிப்பு வரையிலான கல்விக்கான செலவைவிட இரு மடங்கு அதிகமாக திருமணங்களுக்கு செலவிடுவதாக JEFFERIES சந்தை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன் ஆய்வறிக்கையில், இந்தியர்கள் திருமணத்திற்காக ஆண்டுக்கு ₹10.70 லட்சம் கோடி செலவிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சராசரியாக ஒரு திருமணத்திற்கு சராசரியாக ₹12.50 லட்சம் செலவிடப்படுவதாக அறியமுடிகிறது.