விர்ச்சுவல் ரியாலிட்டி என்ற மெய்நிகர் தொழில்நுட்பத்தின் மூலம் ஒருவரை வேறு ஒரு உலகத்திற்கு கொண்டு செல்ல முடியும். அதில், தன்னையே மறந்து விளையாடிய ஒருவரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆரம்பத்தில் “கொன்றுவேன். போங்கடா எல்லாரும்” என்று மிரட்டிக் கொண்டிருந்த அவர், பின்னர் கை வழுக்குது என்று பதற ஆரம்பித்தார்