ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே மின்வேலியில் சிக்கி யானை உயிரிழந்துள்ளது. கரும்பாறை என்ற இடத்தில் மின்சார வேலியில் சிக்கி 20 வயது ஆண் யானை உயிரிழந்துள்ளது. யானை உயிரிழந்த இடத்தில் வனத்துறை, மின்வாரியத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.