சாம்சங் நிறுவனம், தனது புதிய ஸ்மார்ட் மோதிரத்தை அறிமுகம் செய்துள்ளது. 3 கிராம் எடை கொண்ட இந்த ரிங்கை, ஒரு முறை சார்ஜ் செய்தால் 7 நாட்கள் வரை பயன்படுத்த முடியும். 3 வண்ணங்களில், 7 அளவுகளில் கிடைக்கும். உடல் ஆரோக்யம், இதய துடிப்பு, சுவாச விகிதங்களை கண்காணிக்கும் AI தொழில்நுட்பத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. 3 கிராம் எடை கொண்ட இந்த மோதிரம், ₹33,404 விலையில் ஜூலை 24 முதல் விற்பனை செய்யப்பட உள்ளது.