2024 டி20 உலக கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான இன்றைய அரையிறுதி போட்டியில் ஜடேஜாவுக்கு பதில் சஞ்சு சாம்சன் விளையாட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள ஜடேஜா 16 ரன்கள் எடுத்து, ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தியுள்ளார். ஆல் ரவுண்டர்களான அக்ஷர் மற்றும் ஹர்திக் சிறப்பாக செயல்படுவதால், கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனை எடுக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.