பெங்களூருவில் வன்ஷிதா என்ற பெண், Uber பயணங்களுக்காக மாதம் ₹16,000-க்கும் அதிகமாக செலவானதாக பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது தன்னுடைய வீட்டு வாடகையின் பாதி பணம் என்றும் அவர் கூறியுள்ளார். இதனால்தான் புதிய இருசக்கர வாகனத்தை வாங்கியதாக வன்ஷிதாவின் பதிவில் ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருப்பதாகவும், அதனால் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் புகார் உள்ளது.