டாஸ்மாக் மதுபானம் தரமானதாக இல்லை, கிக் இல்லை என்று அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான். அதனால்தான் சிலர் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை நாடுகின்றனர் என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார். மேலும் சென்னையை பொருத்தவரை சுகாதாரம் என்பது அதளபாதாளத்தில் தான் உள்ளது. உதாரணமாக ஸ்வச் பாரத்தில் 44வது இடத்தில் இருந்த சென்னை தற்போது 200வது இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.