டி20 உலகக்கோப்பை வரலாற்றில் ஒருதொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் சாதனையைப் ஆஃப்கனின் ஃபசல்ஹக் ஃபரூக்கி படைத்துள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இன்றைய போட்டியில் குயின்டன் டி காக் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட் (17 விக்கெட்) எடுத்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார். 2ஆவது இடத்தில் வனிந்து ஹசரங்க (16 விக்கெட்), 3ஆவது இடத்தில் அஜந்தா மெண்டிஸ் (15) ஆகியர் உள்ளது குறிப்பிடத்தக்கது.