40 வயது ஆண்கள் தனிமை உணர்வால் பாதிக்கப்படுவது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதற்கு ரொமான்டிக் உறவா, நட்பா, குடும்ப உறவா என ஆய்வு செய்யப்பட்டது. அப்போது தொடர்பே இல்லாத பணிச்சூழல் என தெரிய வந்தது. குறிப்பாக, நிரந்தர வேலையில்லாதோர், வேலையில்லாதோர் அதிகம் பாதிப்பது தெரிந்தது. வேலையில்லாதோர் அடையாளத்தை இழப்பதாகவும், இதனால் தனிமையுணர்வு ஏற்பட்டு ஒதுங்கி இருப்பதாக ஆய்வு கூறுகிறது.