கட்சி நினைத்து பொறுப்புகளில் இருந்து திருச்சி சூர்யாவை நீக்கம் செய்து பாஜக தலைமை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில பொதுச் செயலாளர் திரு. திருச்சி s.சூர்யா அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும் கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதால் மாநில தலைமையின் அறிவுறுத்தலின்படி கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார்.
ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.