துணை மருத்துவ பட்டப்படிப்பு களுக்கான மாணவர் சேர்க்கை கடந்த மே இரண்டாம் வாரம் தொடங்கி நடைபெற்ற வருகின்றது. பிஎஸ்சி நர்சிங் மற்றும் பி ஃபார்ம் உள்ளிட்ட 19 வகை துணை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூன் 21 இன்று கடைசி நாளாகும். இதற்கு www.tnmedicalselection.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2200 மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 15,000 மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளது.