மகாராஷ்டிரா மாநிலத்தில் மலை உச்சியில் கார் ஓட்டி பழகிய இளம்பெண் காரோடு 30 அடி பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 23 வயதான ஸ்வேதா தீபக் சர்வாஸ் என்பவர் கார் இயக்கிய போது அவருடைய கட்டுப்பாட்டு இழந்த கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்துள்ளது. இதனை அவருடைய நண்பர் சூரஜ் போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இந்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.