டெல்லி நிதி ஆயோக் கூட்டத்தை ஸ்டாலின் புறக்கணித்த பின்னணி குறித்து புதுத்தகவல் வெளியாகியுள்ளது. விமான டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டதாகவும், பட்ஜெட்டில் தமிழகத்திற்கு உரிய நிதி ஒதுக்காதது, தமிழகத்தின் பெயர் இடம்பெறாததால் புறக்கணிக்க முடிவு செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஜெயலலிதா போல வெளிநடப்பு செய்யலாம் என நிர்வாகிகள் தெரிவித்த யோசனையை முதல்வர் நிராகரித்ததாகவும் கூறப்படுகிறது