தமிழ்நாடு முழுவதும் உள்ள கீழமை நீதிமன்றங்களில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
பணியிடங்கள்: எக்ஸாமினர், ரீடர், சீனியர் ஃபெயிலிப், ஜூனியர் ஃபெயிலிப், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட காலிப்பணியிடங்கள்.
கால அவகாசம்: ஜூன் 6ஆம் தேதி வரை
விண்ணப்ப கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதியும் வரும் ஜூன் 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களை www.mch.tn.gov.in/recruitment என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்