தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் அஞ்சலி தெலுங்கிலும் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது தெலுங்கில் இவர் பாஹிஷ்கரனா என்ற வெப் தொடரில் நடித்து வருகின்றார். அந்தத் தொடரில் பல நெருக்கமான காட்சிகள் உள்ளதாகவும் அது போன்ற காட்சிகளில் நடிப்பது மிகவும் கடினம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பலருக்கு முன் நெருக்கமான காட்சிகளில் நடிப்பது சவால் ஆனது என்றும் கூறியுள்ளார்.