சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நடவடிக்கையாக பிளாஸ்டிக் மீதான சுங்கவரி 25 சதவீதம் அதிகரிக்கப்படுவதாக பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். மக்காத பிளாஸ்டிக் பொருட்களின் விலை அதன் மூலப் பொருட்களான அமோனியம் நைட்ரேட்டின் சுங்கவரி அதிகரிப்பால் பிளாஸ்டிக்கில் தயாரிக்கப்படும் பேப்பர், தட்டு, டீ கப், தண்ணீர் பாட்டில் மற்றும் கப், கைப்பை மற்றும் கொடிகள் உள்ளிட்டவற்றின் விலை கடுமையாக உயர வாய்ப்புள்ளது.