இரட்டை இலை சின்னத்தை டிடிவி தினகரனுக்கு வாங்கி தருவதாக பேரம் பேசி கைதான நடிகை சுகேஷ் சந்திரசேகர் மீது 200 கோடி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு நடைபெற்ற வருகிறது. டெல்லி திகார் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ள நிலையில் இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் டெல்லி தலைமையகத்தில் இன்று ஆஜராகும் படி அவருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.