லெபனானில் போர் பதற்றம் அதிகரித்துள்ளதால் அங்குள்ள இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்க இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. அதே சமயம் மின்னஞ்சல் மற்றும் அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி [email protected] என்ற மின்னஞ்சல் அல்லது 961-76860128 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.