பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்களுக்கு மிக முக்கியமான எச்சரிக்கை செய்தி வெளியாகியிருக்கிறது. அதாவது, உங்கள் வங்கி கணக்கு நீண்ட காலமாக ( மூன்று ஆண்டு) எந்த பரிவர்த்தனையும் செய்யப்படாமல் இருந்தால் மற்றும் அக்கவுண்டில் இருப்புத்தொகை இல்லாமல் இருந்தால் நாளை முதல் முடக்கப்படும். அந்த கணக்குகளை செயலில் வைத்திருக்க விரும்பினால், வங்கிக் கிளைக்கு சென்று உடனடியாக KYC ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.