பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்களுக்கு மிக முக்கியமான எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது உங்கள் வங்கி கணக்கு நீண்ட காலமாக அதாவது மூன்று ஆண்டுகள் எந்த பரிவர்த்தனையும் செய்யப்படாமல் இருந்தால் மற்றும் அக்கவுண்டில் இருப்பு தொகை இல்லாமல் இருந்தால் ஜூலை 1 இன்று முதல் முடக்கப்படும். அந்த கணக்குகளை செயலில் வைத்திருக்க விரும்பினால் வங்கிக் கிழக்குச் சென்று உடனடியாக KYC ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.