உலகளவில் புலம்பெயர்ந்தோர் வாழ ஏற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா 6ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. உலகளவில் 174 இடங்களில், 12,000-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினரிடம் இன்டர்நேஷன் ஸ்டடி என்ற நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது. அதில், பெறப்பட்ட பதில்கள் மூலம், கடந்த ஆண்டை விட பெரிய அளவில் மாற்றமின்றி உள்ளதாக நிறுவனம் தெரியவந்துள்ளது. வியட்நாம், கொலம்பியா, இந்தோனேசியா ஆகிய நாடுகள் முதல் 3 இடங்களைத் தக்க வைத்துள்ளன.