சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி, போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் இந்த ஆண்டு தமிழ்நாட்டில் 4 நகரங்களில் புதிதாக புறவழிச்சாலை அமைக்கப்படும். ஜவ்வாது மலைக்கு போளூர் வழியாக புறவழிச் சாலை அமைக்கும் பணி இந்த ஆண்டு தொடங்கப்படும் என்று கூறியுள்ளார்.