மதுரை உள்ளிட்ட மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை நடத்துகிறார். மாவட்ட ஆட்சியர்கள் உடனான ஆலோசனை கூட்டம் ஏற்கனவே இரு கட்டங்களாக நடைபெற்று இருந்தது. சட்டம் -ஒழுங்கு நடவடிக்கை, போதை பொருள் தடுப்பு நடவடிக்கையை உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார். தமிழக அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வது தொடர்பாக ஆட்சியருடன் ஆலோசனை நடக்கிறது..