மருத்துவ அறிவியலுக்கான தேசிய தேர்வு வாரியம், NEET-PG தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை இன்று வெளியிட்டது. அதன்படி NEET-PG தேர்வு ஆகஸ்ட் 11ஆம் தேதி 2 ஷிப்டுகளாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு நடத்துவது தொடர்பான கூடுதல் விவரங்கள் NBEMS இணையதளத்தில் https://natboard.edu.in -ல் பார்வையிடலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.