சாலையில் உற்சாகமாக போக்குவரத்தை சீர் செய்யும் இந்த போலீஸை பாருங்கள். போலீஸ் என்றாலே லஞ்சம், அதிகாரம் என்று பயம் ஏற்படுத்துபவர்கள் மத்தியில் ஜாலியான இந்த மனிதர் மக்களுடன் இணைந்து பணியாற்றுகிறார். இந்த வீடியோவை மஹிந்திரா நிறுவனத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தன்னுடைய எக்ஸ் தளத்தில் பகிர்ந்து, சலிப்பான வேலை என்று எதுவும் இல்லை என்பதை இந்த போலீஸ்காரர் நிரூபிக்கிறார். நீங்கள் எதைத் தேர்ந்தெடுத்தாலும் அதுதான்” என தெரிவித்துள்ளார்..