கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தில் திமுகவை விமர்சித்து ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் பேசிய நிலையில், அவர்களுக்கு எதிராக திமுக எம்எல்ஏ-க்கள் உதயசூரியன் மற்றும் வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். மேலும்கள்ளக்குறிச்சி விவகாரத்தில் திமுகவை தொடர்புபடுத்தி பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ஆகியோர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.