https://www.tnpds.gov.in என்ற பொதுவிநியோக இணையதள பக்கத்தின் மூலமோ, தாலுகா அலுவலகம் சென்றோ ரேஷன் அட்டையில் பெயரை சேர்க்கலாம். இந்த இணையதள பக்கத்திற்கு சென்று, புதிதாக பெயர் சேர்க்க என்று குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் அழுத்தி, எந்த ரேஷன் அட்டையில் பெயர் சேர்க்க விரும்புகிறோமா, அந்த அட்டைக்கு அளிக்கப்பட்ட செல்போன் எண், அதற்கு வரும் ஓடிபியை உள்ளிட்டு நுழைய வேண்டும்.